Switch to
செய்திகள்
வன்னிக்குச் சென்ற நோர்வே ஊடகவியலாளர் மாயமானது குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 04:45.37 AM ]
வன்னிக்குச் சென்று திரும்பிய நோர்வே ஊடகவியலாளர் மாயாமானது தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். [மேலும்]
வெளிநாட்டில் பணியாற்றி வரும் இலங்கையரின் நன்மை கருதி புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 04:37.00 AM ]
வெளிநாட்டில் பணியாற்றி வரும் இலங்கையர்களின் நன்மையை கருத்திற் கொண்டு புதிய காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. [மேலும்]
இலங்கையுடன் முன்னர் போன்று ஒத்துழைப்புடன் செயற்பட ஐ.நா விருப்பம்
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 04:32.56 AM ]
இலங்கையுடன் முன்னர் போன்று ஒத்துழைப்புடன் செயற்பட விரும்புவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. [மேலும்]
இலங்கையில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள் கைது
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 02:10.54 AM ]
கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று சென்ற மிகின் லங்கா விமானத்தில் வந்த சிலர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கப்பிரிவு அதிகாரிகள் உதவியுடன் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். [மேலும்]
களனி ஆற்றில் குளித்த இரு தமிழ் இளைஞர்கள் மரணம்
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 01:56.09 AM ]
அவிசாவளைப் பகுதியில் களனி ஆற்றில் குளிக்கச் சென்ற இரு தமிழ் இளைஞர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றவருடைய சடலம் இதுவரை கிடைக்கவில்லை என தெரியவருகிறது. [மேலும்]
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று தற்காலிகமாகத் திறக்கப்படுகிறது
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 01:50.08 AM ]
முல்லைத்தீவு மாவட்ட தற்காலிக நீதிமன்றம் இன்று காலை 8.45 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா குடியியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன், வவுனியா குடியியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டி.என்.சமரக்கோன் ஆகியோரால் நீதிமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்படவுள்ளது. [மேலும்]
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது மோசமான குற்றச்சாட்டுகள்
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 01:30.35 AM ]
ஐ.நா.: ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது விஷ ஊசி ஏற்றும் வகையிலான கருத்தை அந்த சர்வதேச அமைப்பிலிருந்து பதவி விலகும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதுடன், பதிலளிக்கும் கடப்பாட்டிலிருந்தும் பான் கீ மூன் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார். [மேலும்]
இராணுவத் தளபதியை பாராளுமன்றில் அழைத்து விசாரிக்க வேண்டும்: பொன்சேகா கோரிக்கை
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 01:19.14 AM ]
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியை பாராளுமன்றிற்கு அழைத்து சிறப்புரிமைக் குழுவின் முன் விசாரிக்க வேண்டுமென ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். [மேலும்]
பாலகுமாரன், யோகி பற்றித் தெரியாது என்கிறார் புனர்வாழ்வு அமைச்சர் டியூ
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 01:15.14 AM ]
கடந்த சில தினங்களில் போரின் போது கணவர்களை இழந்த பெண்களின் மறுவாழ்வு தொடர்பான கூட்டங்களை அரசு வடபகுதியில் நடத்தியுள்ளது. இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் டியூ குணசேகரா அவர்கள் இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார். [மேலும்]
கல்முனை கொலை சம்பவம்: தாய்க்கும் மகன்மாருக்கும் மரண தண்டனை
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 01:03.40 AM ]
2004 ஆம் ஆண்டு கிராம பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்தார்கள் என்று குற்றஞ் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கும் அவரது இரு மகன்களுக்கும் கல்முனை மேல் நீதிமன்றம் நேற்று  மரண தண்டனையை விதித்துள்ளது. [மேலும்]
இலங்கை திரும்பிய நீல் பூஹ்னே அமைச்சர் பீரிஸுடன் சந்திப்பு
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 12:51.08 AM ]
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் ஆலோசனைகளை நடத்திய பின்னர் நேற்று அதிகாலை இலங்கை திரும்பிய ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியும் ஒருங்கிணைப்பாளருமான நீல் பூஹ்னே வெளிவிவகார அமைச்சர் பீரிஸை சந்தித்து பேசினார் என்று வெளி விவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. [மேலும்]
ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்த மூவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 04:29.53 PM ]
ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களையும் தடுத்து வைத்து விசாணை செய்வதற்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புலனாய்வுத் துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது [மேலும்]
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு இரண்டு லட்சம் அமெரிக்க டொலர் அரசுக்கு நட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 04:17.41 PM ]
டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கான கியூபாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள பி.ரீ.ஐ இரசாயனத்துக்காக சுமார் 2 லட்சம் அமெரிக்க டொலர்கள் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன. [மேலும்]
கொழும்பில் பத்தாயிரம் தமிழர்களின் வாக்குரிமைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 04:13.44 PM ]
தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற வடகொழும்பில், ஆயிரக்கணக்கானவர்களின் வாக்குரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. [மேலும்]
மாலைதீவு அரசியல் நெருக்கடியை தீர்க்க ஐக்கிய தேசியக் கட்சி உதவி வழங்கவுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 04:03.50 PM ]
மாலைதீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை கலைவதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement