Switch to
செய்திகள்
(2ம் இணைப்பு)
யாழ். முற்றவெளி அரங்கு இடித்து அகற்றப்பட்டது
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 01:50.08 AM ] []
யாழ். முற்றவெளி அரங்கின் பழைய கட்டடப் பகுதி முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது. [மேலும்]
கிளிநொச்சி இராமநாதன் பண்ணை மக்களை வெளியேற்ற சிலர் முயற்சி
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 01:39.57 AM ]
கிளிநொச்சி மருதநகர் இராமநாதன் பண்ணையில் வசித்து வருகின்ற மக்களை அங்கிருந்து வெளியேற்ற சிலர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகிறது. [மேலும்]
ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக தயார்: உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 01:24.31 AM ]
இலங்கையில் கடந்த ஆண்டு தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐ.நா.நிபுணர் குழு தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது. [மேலும்]
கொழும்பிலுள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 01:14.13 AM ]
கொழும்பு 03, டுப்பிளிகேஷன் வீதியில் அமைந்துள்ள பிரித்தானிய விசாவிற்கான விண்ணப்ப நிலையம் புதிய இடத்திற்கு மாற்றப்படுவதை முன்னிட்டு இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்படுகின்றது. [மேலும்]
இந்தியாவினால் மட்டுமே இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தித் தர முடியும்: சுரேஸ் பா.உ.
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 12:59.44 AM ]
இலங்கையின் இனப் பிரச்சினை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித்தர முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். [மேலும்]
ஐ.நா.வின் நிபுணர் குழு அமர்வுகளின் போது நம்பியாரையும் முக்கியஸ்தர்களையும் சந்திக்கும்
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 12:44.39 AM ]
இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு அதன் 3 நாள் கூட்டத்தின் முதல் கூட்டத்தை இந்த மாதம் 19ஆம் திகதி நியூயோர்க்கில் நடத்திய போதிலும், குழுவின் நான்கு மாத விசாரணைக் காலத்தில் இக்கூட்டங்கள் அடங்கமாட்டாதென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தற்போது தெரிவித்துள்ளது. [மேலும்]
ஆரம்பம் முதலே இந்தியாவை சந்தேகித்த விடுதலைப் புலிகள். உண்மையின் தரிசணம் (பாகம் 12)
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 08:53.42 PM ] []
இந்தியாவின் விடயத்தில் ஆரம்பம் முதலே விடுதலைப் புலிகள் ஓரளவு எச்சரிக்கை உணர்வுடனேயே இருந்து வந்துள்ளார்கள். [மேலும்]
ஜெனரல் சரத்தை விடுவிக்கக் கோரி இன்று பாரிய ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 03:16.17 PM ] []
இராணுவப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுவிக்கக் கோரி மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த பாரிய ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. [மேலும்]
பொன்சேகாவின் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 02:38.51 PM ]
ஜெனரல் சரத்பொன்சேகாவின் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை உரிய முறையில் பேணுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
குளிரூட்டப்பட்ட கொள்கலனில் ஹங்கேரிக்குள் சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 02:10.45 PM ]
இலங்கையர்கள் உட்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளின் 73 பேர் பல்கேரியா எல்லையின் ஊடாக ஹங்கேரிக்கு செல்ல முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
(2ம் இணைப்பு)
ரொபேட் ஓ பிளேக், மஹிந்த ராஜபக்ச சந்திப்பு: நல்லிணக்கம் மூலமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ரொபட் ஓ பிளேக் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 08:30.53 AM ] []
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது. [மேலும்]
சர்வகட்சிக் குழு சர்வகாட்சியாக மாறியுள்ளது: பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர்
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 08:15.40 AM ]
128 தடவைகள் கூடிய சர்வகட்சிக் குழு தற்போது சர்வகாட்சியாக மாறியுள்ளதாக மட்டு. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். [மேலும்]
புதிய அரசியலமைப்பில் பிரிவினைவாதத்தை பூண்டோடு அழிக்கும் சில சட்டங்கள் உள்ளடக்கப்படும்: அரசாங்கம்
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 07:52.05 AM ]
புதிய அரசியலமைப்பில் பிரிவினைவாதத்தை பூண்டோடு அழிக்கும் சில சட்டங்கள் உள்ளடக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
ஐ.நா.வின் நிபுணர் குழு சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து வருகிறது
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 07:05.29 AM ]
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங் கீமூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு ஐக்கிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து வருகிறது [மேலும்]
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஜோதிரவி என்பவரை மீண்டும் திருப்பியழைக்குமாறு கோரிக்கை
[ புதன்கிழமை, 21 யூலை 2010, 06:48.12 AM ]
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ஏ.கே. கண்ணன் என அழைக்கப்படும் ஜோதிரவி சிற்றம்பலம் என்ற 40 வயதுடைய நபர் இலங்கை அரசின் துன்புறுத்தலிற்கு உள்ளாகியுள்ளதால் அவரை கனடாவிற்குத் திருப்பியழைக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென கனடிய உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement